Category

செய்திகள்

Home > செய்திகள்

கொரியா தமிழர்களின் பொங்கல்விழாவுக்கு நக்கீரன் கோபால் – வைகோ வாழ்த்து!

கொரியா தமிழ்ச்சங்கம் சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவுக்கு நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. எழுத்தாளர் ஆதனூர் சோழன் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். நக்கீரன் கோபால்...
Read More

விவேகானந்தர் விழாவில் பாஸ்கர சேதுபதி படம் வைக்க பிரதமர் மோடிக்கு கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை!

ஒசோங்-சோங்ஜு, (தென்) கொரியா  – விவேகானந்தர் விழாவில் அவருக்காக தனது வாய்ப்பை விட்டுக் கொடுத்து அமெரிக்கா அனுப்பிவைத் தராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் படத்தையும் வைக்க வேண்டும் என்று கொரியா...
Read More

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு!

காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக...
Read More

நூறுநாள் வேலைத் திட்டத்தை மூடுகிறதா மோடி அரசு?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய திட்டமாக கருதப்பட்டது கிராமப்புற ஏழைகளுக்கு நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பொருளாதார...
Read More

மோடிக்கு காங்கிரஸ் அனுப்பிய குடியரசுதின பரிசு!

நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடும் போது, காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் வீட்டுச் சிறைக்குள் வைக்கப்பட்டிருப்பதையும், குடியரசு அந்தஸ்த்தையே பறிக்கும் பாஜகவின் குடியுரிமைச் சட்டத்தையும் பல்வேறு அறிஞர்களும் குறிப்பிட்டு...
Read More

உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டது ஈரான்தான்! உலக நாடுகள் அதிர்ச்சி!

கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியானார்கள். இராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத்...
Read More

குடியுரிமைச் சட்ட நகலுக்கு பாகிஸ்தான் இந்துக்களும் எதிர்ப்பு!

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில்...
Read More

தமிழர்களுக்கு துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி! கனிமொழி கடும் தாக்கு

சென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில்,  சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.