வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்!

0
29

ஒரு காலத்தில் ஹாலிவுட்டை கலக்கியவர் ஜூலியா ராபர்ட்ஸ். ரொம்ப பிஸியாக இருந்த சமயத்தில் இவர் பலமுறை காதல் தோல்வியைச் சந்தித்தவர்.

தான் நடிக்கும் படங்களில் தனது நடிப்பு மட்டுமே சிறப்பாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறாராம். ஆனால், அடுத்தடுத்த காதல் தோல்விகள்தான் இவரை பக்குவப்படுத்தியதாம். 

தற்போது 50 வயதாகும் ஜூலியா தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு ரவுண்ட் வரக் காத்திருப்பதாக கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here