மூளையைப்பற்றிய சில உண்மைகளை நாம் பார்க்கலாம்…

0
44
 • நமதுமூளையின்மொத்தஎடையில் 60 சதவீதம்கொழுப்பால்ஆனது.
 • மூளைக்குவலிதெரியாது. ஏனென்றால்வலியைஉணரும்வலிவாங்கிகள்இல்லை. நமதுமண்டைஓட்டுக்குள்மூளைநகரும்போதும், உந்தும்போதும்வலியைஉணராது.
 • நாம்விழித்திருக்கும்போதேநமதுமூளையில்அறுவைச்சிகிச்சைசெய்யமுடியும். வலிவாங்கிகள்இல்லாததால்இதுசாத்தியமாகிறது. மயக்கநிலையில்மூளைஅறுவைச்சிகிச்சைசெய்யடாக்டர்கள்விரும்பமாட்டார்கள். ஏனென்றால், நமதுமூளையின்செயல்பாடுகளைஉணர்வுடன்இருக்கும்போதுதான்டாக்டர்களால்அறியமுடியும்.
 • 25 வாட்ஸ்அளவுக்குமின்சாரத்தைஉற்பத்திசெய்யும்திறன்கொண்டதுமூளை. அதாவதுஒருமின்விளக்கைஎரியவைக்கும்அளவுக்கானமின்சாரத்தைநமதுமூளையேதரமுடியும்.
 • எந்தஒருவிஷயத்தையும்சரியாகபார்க்கமூளைஉதவுகிறது. நமதுகண்கள்நிஜத்தில்ஒருபொருளைதலைகீழாகத்தான்பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான்அதைசீராக்கிநமக்குஉதவுகிறது.
 • மூளைபெரிதாகஇருந்தால்அறிவும்அதிகமாகஇருக்கும்என்றநம்பிக்கைஇருக்கிறது. ஆனால்அதுஉண்மையில்லை. மூளையின்அளவுக்கும்அறிவுத்திறனுக்கும்சம்பந்தம்இருப்பதாகஎந்தஆய்வும்நிரூபிக்கவில்லை.
 • மூளையில்உள்ளநரம்புஇழைகளின்நீளம்ஒருலட்சத்து 61 ஆயிரம்கிலோமீட்டர்என்கிறார்கள். இந்தநரம்புஇழைகள்உந்துவிசைகளைநமதுஉடலின்அனைத்துபாகங்களிலும்உள்ளஅணுக்களுக்குஅனுப்பஉதவுகின்றன.
 • 20 வயதுகளைஅடையும்போதுஉடலின்பெரும்பகுதியானஉறுப்புகள்வளர்ச்சியைநிறுத்திவிடுகின்றன. ஆனால்மூளைவித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரைமூளையின்வளர்ச்சிநிற்காது. புதியவிஷயங்களைகற்றுக்கொள்ளவிரும்பினால்நமதுமூளைஅதைஎப்போதும்ஏற்றுக்கொள்ளும்.
 • வெண்ணெய்போன்றகொழகொழப்பானதன்மையுடையதுதான்நமதுமூளைஎன்கிறார்கள்.
 • நாம்எந்நேரமும்சிந்தித்துக்கொண்டேஇருக்கிறோம். ஒருநாளில் 70 ஆயிரத்துக்கும்அதிகமானவிஷயங்களைசிந்திக்கிறோம்.
 • நீங்கள்வேகமாகசிந்திப்பதாகஎப்போதேனும்உணர்ந்திருக்கிறீர்களா? ஒரேநேரத்தில்நீங்கள்இரண்டுவிஷயங்களைசிந்திக்கமுடியும். ஒருதகவல்நமதுமூளைக்குள்மணிக்கு 418 கிலோமீட்டர்வேகத்தில்ஓடும்என்றுவிஞ்ஞானிகள்கூறுகிறார்கள்.
 • நமதுமூளையின்உருவம்வளராது. நாம்பிறக்கும்போதுஎன்னஅளவில்இருந்ததோஅதேஅளவில்தான்எப்போதும்இருக்கும். குழந்தைபிறக்கும்போதுபார்த்தால்அதன்உடலைக்காட்டிலும்தலைபெரிதாகஇருப்பதைகாணமுடியும்.
 • நமதுமூளைஎப்போதும்ஒய்வெடுக்காது. நாம்விழித்திருக்கும்போதுசெயல்படுவதைக்காட்டிலும்உறங்கும்போதுகூடுதலாகசெயல்படும்.
 • மூளையின்அடர்த்திக்கும்அதுஉட்கொள்ளும்சக்தியின்அளவுக்கும்தொடர்பேஇருக்காது. நமதுஉடலின்மொத்தஎடையில்மூளை 2 சதவீதம்தான்இருக்கும். ஆனால், நமதுமொத்தசக்தியில் 25 சதவீதத்தைஅதுபயன்படுத்துகிறது.
 • மூளைதனித்தன்மைவாய்ந்தது. அதுநமக்குள்தந்திரவிளையாட்டுகளைவிளையாடுகிறது. மேலேஉள்ளபடத்தில்உள்ள ஏ மற்றும்பிகட்டங்கள்வெவ்வேறுவண்ணங்கள்என்றுநினைப்பீர்கள். உண்மையில்அவைஇரண்டும்ஒரேவண்ணம்தான்.
 • நமதுமூளையின்பாதிஅளவுஇருந்தால்நாம்உயிர்வாழப்போதுமானது. நமதுமூளையின்ஒருபகுதிசேதம்அடைந்தாலும், செயல்படும்பகுதியே, சேதமடைந்தபகுதிஎன்னசெய்ததோஅதைகற்றுக்கொண்டுசெயல்படதொடங்கிவிடும்.
 • மூளையின்செயல்பாடுவினாடிக்கு 1 லட்சம்ரசாயனமாற்றங்களைநிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப்பற்றிசிந்தித்துக்கொண்டு, பொருட்களைநினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில்டைப்பிங்கும்செய்யமுடியும்.
 • நீங்கள்நம்பினால்நம்புங்கள்… நமதுமூளையின்அணுக்களின்எண்ணிக்கைஇரண்டுவயதில்எத்தனைஇருந்ததோஅதேஅளவுதான்கடைசிவரைஇருக்கும். ஒருவேளைகுறையலாம்அல்லதுஅதேஅளவுக்குதொடரலாம்.
 • கர்ப்பகாலத்தில்பெண்ணின்மூளைவித்தியாசமாகஇருக்கும். அந்தபெண்ணின்மூளைஅவள்குழந்தையைபிரசவித்துஆறுமாதங்களுக்குப்பிறகுதான்இயல்பானஅளவுக்குதிரும்பும்.
 • நமதுவாழ்நாளில்நமதுமூளைசேமிக்கும்தகவல்கள்எவ்வளவுதெரியுமா? ஆயிரம்லட்சம்கோடிதுணுக்குகள்என்கிறார்கள். ஆங்கிலத்தில்குவாட்ரில்லியன்என்றால்ஒன்றுக்குபின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப்பாருங்கள். இதுவும்மூளையின் விளையாட்டுதானே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here