கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க  கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், ...
Read More

ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கு கொரோனா பாதிப்பு:

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அந்த போட்டியை ஓரிரு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கலாமா? என்று ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோசோ தஷிமாவ் என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தற்போது அவருடைய ரத்த மாதிரிகள் சோதனை முடிவு வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் கமிட்டியின்...
Read More

சீதாப்பழத்தின் நன்மைகள்…!!

சீத்தாப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் சோடியம், பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளது. இந்த பழத்தில் குளுக்கோஸ்  உள்ளதால் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்கும் .மேலும் சீத்தாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி அதனுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும் மற்றும் பேன்கள் தொல்லை ஒழியும். சீத்தாப்பழத்தில் நியாசின் மற்றும் டையட்டரி நார்ச்சத்து அதிகளவில்...
Read More

வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்???

தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.  தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.  தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.  தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை...
Read More

முன்புபோல எங்களைச் சூத்திரனே தள்ளிப்போ என்று சொல்ல முடியுமா? சங்கிகளுக்கு சவுக்கடி கேள்விகள்!

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்: 1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து, பஞ்சமன் & சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா? 2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா? 3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து...
Read More

இஞ்சியின் நண்மைகள்

இஞ்சிச் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.   இஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்ய முடியும்.   இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல...
Read More

இதுக்கு எதுக்கு தேர்தல் நடத்தனும்? திமுக உள்கட்சி தேர்தல் மோசடிகள்!

ஒரு காலத்தில் அமைப்புத் தேர்தலில் ஜனநாயகத்தை கடைப்பிடித்து உழைக்கிற உண்மையான கட்சிக்காரனுக்கு அங்கீகாரத்தை கொடுத்தது திமுக. பிறகு அந்தத் தேர்தலிலும் ஆள்தூக்கும் அரசியல் தலைதூக்கியது. பிறகு சாதிப்பகை புகுந்தது. பண ஆதிக்கம் தலைவிரித்தாடியது.  அதன்விளைவாக தேர்தலில் கொலை விழும் அளவுக்கு வெறித்தனம் வளர்ந்தது. அதையடுத்து இயன்றவரை போட்டியின்றி நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி திமுக தலைமை அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களும் ஒன்றியச் செயலாளர்களுமே தேர்தல்களை தீர்மானித்தார்கள். அதாவது, ஒருவருடைய கட்சிப்பணியை விமர்சித்தும், அவருடைய அரசியல் செயல்பாடுகளை குற்றம்சாட்டியும்...
Read More

சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்துள்ளார் ஷஃபாலி வர்மா….

ஹரியானாவை சேர்ந்த ஷஃபாலி வர்மா, சிறு வயதில் தலைமுடியை வெட்டி, தன்னை தன் சகோதரன் போல் காட்டிக்கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கியவர். தனது 9 வயதில், 19 வதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டு பேட்டிங்கில் கைத்தேர்ந்தார்.  கடின உழைப்பால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சீனியர் பெண்கள் அணியில் தேர்வாகி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அரை...
Read More

“பொன்மகள் வந்தாள்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!!

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜாக்பாட்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜோதிகா. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொடைக்கானில் தொடங்கி நடைபெற்றது. க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்து மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டுத் திரும்பியது. சென்னையில் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பை முடித்து, ஒட்டுமொத்தமாகப் படப்பிடிப்பு முடிவுற்றதாக...
Read More