Home > அரசியல்

கொந்தளிக்கும் இந்தியாவின் மறுபக்கம்!

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க விமானங்களை அனுப்புகிறோம். உத்தரப்பிரதேசத்திலிருந்து பீகாருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் நடந்தே செல்லும் நிலையை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு?

உயிரோவியமாய் நடைபயணத் துயரங்கள்!

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து வாகனப்போக்குவரத்து இல்லாமல், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பிள்ளைகுட்டிகளோடும், மூட்டை முடிச்சுகளோடும் புலம்பெயர் மாநில தொழிலாளர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய துயரத்தை சுனில் அபிமான் அவச்சார்...
Read More

உங்கள் தவறை மறைக்க இஸ்லாமியர்கள்தான் கிடைத்தார்களா?

தமிழகத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்ற சிவராத்தி நிகழ்வு குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் 13...
Read More

சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு! – அமைச்சர் தகவல்!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது....
Read More

கொரோனா வார்ட்டாகும் கலைஞர் அரங்கம்

சென்னை: இந்தியா உட்பட உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 1,124...
Read More

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காவிட்டால் உதயநிதிக்கு போன் பண்ணுங்க… பொருட்கள் கிடைக்கும்!

கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரமாக முன்னேற்பாடு ஏதும் செய்யாமல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள்...
Read More

கொரோனாவை விட ஊரடங்கு உத்தரவால் தான் அதிக ஆபத்து: ராகுல்காந்தி

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் மிக அதிகமாக இருக்கும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்...
Read More

முன்னோடும் பிள்ளை திமுக!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள இந்தியா முழுக்க ஊரடங்கை அறிவிக்கிறார் பிரதமர். ஆனால், அன்றைக்கு இரவே உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்தியநாத்,